Translate

திங்கள், 14 ஜூலை, 2025


வியாபாரக்குறள் -11/15

அதிகாரம் - Fund Management - நிதி ஒதுக்கீடு 

ஒதுக்கீடு பெறும் ஒப்புதல் எளிது 
தப்புதல் தராது கணக்கு 

எப்போதும் முறையாக நிதி ஒதுக்கீடு செய்கிறோமோ அப்போது தேவைகளை அறிந்து முறைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக