Translate

செவ்வாய், 15 ஜூலை, 2025


வியாபாரக்குறள் -15/15

அதிகாரம் - Appreciations - வெகுமானம் 

உந்தி உந்தி செய்விக்கும் வேலை 
உந்தாது செய்யும் வெகுமானம் 

நாம் எதிர்பார்க்கும் அதிகப்படியான முன்னேற்றம் நிறுவனத்தில் ஏற்பட வேண்டுமானால் நம் பணியாளர்கள் முழுமையான திருப்தியுடன் செயல்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக