காதலுக்கு கண்கள் இல்லை, ஏன் என்றால் தூரமாக இருக்கும் போதும் நம்முடைய அன்பு உண்மையானதாக இருக்கிறது. நிறுவனத்திலும் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதற்கான நடவடிக்கைகளில் குறைகள் ஏற்படக்கூடாது.
வியாபாரக்காதல்
"Love is Blind"
- தங்களுக்கான அன்பிற்கு உரியவர்கள் அருகில் இல்லாவிட்டாலும் அவர்களுக்கான முக்கியத்துவம் எப்போதும் தரப்படும்.
- நிறுவனத்தில் ஒருவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வேலைக்கான முக்கியத்துவம் வழங்கப்படும் போது முன்னேற்றம் தொடர்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக