Translate

வெள்ளி, 18 ஜூலை, 2025


வியாபாரத்தின் நரகாசுரன்கள் - 9/30

ஒன்பதாவது நரகாசுரன் -
குறைகளை மட்டுமே கண்டறியக்கூடியவர் - Mistake finder


இவர தெரியாதா இவர் தான் நமக்குள்ள இருக்குற டிடக்டிவ் எப்பொழுதும் எல்லாவற்றிலும் குறைகளைமட்டுமே கண்டறியகூடியவர் இவரும் நிம்மதியாக இருக்கமாட்டார் இவரால் சுற்றி உள்ளவர்களும் நிம்மதியாக இருக்க மாட்டார்கள் இவரை முதலில் துரத்தி விட்டால் உங்களுடைய பணியாளர்களின் பங்களிப்பு பல மடங்கு அதிகரிக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக