Translate

ஞாயிறு, 13 ஜூலை, 2025


வியாபாரக்குறள் -9/15

அதிகாரம் - Debtors - கடனாளர்கள்

கேட்டால் கொடுக்க இன்பம் பெறுவார் 
துன்புறுவார் கேட்கும் போது 

மற்றவர்களின் நிலை அறிந்து அதனை தீர்க்க கடன் கொடுத்தால் மகிழ்ச்சி அடைவார் ஆனால் அதனை திரும்ப கேட்கும் போது அதனை பெரும் துன்பமாக கருதுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக