Translate

செவ்வாய், 15 ஜூலை, 2025


வியாபாரக்குறள் -13/15

அதிகாரம் - Welfare - ஊழியர் நலன் 

பலன் வேண்டி செய்தொழில் என்றும் 
நலம் வேண்டி விடின் 

எப்போதும் சுற்றியிருக்கும் மக்களின் நலன் கருதி வியாபாரம் முன்னெடுக்கப்படுகிறதோ அப்போது அதன் வளர்ச்சி சரியாக தீர்மானிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக