Translate

செவ்வாய், 8 ஜூலை, 2025


 நாம் எடுக்கும் சரியான முடிவுகளைச் சரியான நேரத்தில் செய்வதற்கும் செய்ய வைப்பதற்கும் நம்மிடம் போதுமான பணம் இருக்க வேண்டும், அந்த பணம் இல்லாத ஒரு காரணத்தால் மட்டுமே முக்கியமான மிகவும் அவசியமான முடிவுகளைக் கூட நாம் செயல்படுத்த முடியாமல் போகலாம்.. எந்த அளவிற்கு அந்த பணத்தை நாம் பாதுகாக்கிறோமோ அதற்கு ஏற்ப அதுவும் நமது நிறுவனத்தை பாதுகாக்கும்..

பிசினஸ் கிங் மேக்கர் - 9 

                          "வியாபாரத்தில் ராணி" 

வியாபாரத்தில் அனைத்து இடங்களிலும் தன் பலத்தை செலுத்தும் ராணி உங்களது பணம். ராணி உங்களுடன் இருக்கும் வரை உங்களது வேகம் அதிகமாகவும் அதன் மூலம் வெற்றி பலமாகவும் இருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக