வியாபார நரகாசுரன்கள் 21/30
இருபத்தொன்றாவது நரகாசுரன் - சுயமாக செயல்படாமல் இருப்பது - Not Performing Individually
எப்போதும் மற்றவர்களை சார்ந்து இருப்பது.
வியாபாரத்தில் அனைவரது ஒத்துழைப்பும் தேவைதான், வாகனத்தின் அனைத்து பாகங்களும் முக்கியம் என்றாலும் அவை அனைத்தின் இயக்கத்தையும் கட்டுப்படுத்துவது இன்ஜின் தான். நம் நிறுவனத்திலும் நாம் இன்ஜினாக இருக்க வேண்டுமே தவிர ஒரு பாகமாக மட்டுமே இருந்துவிட கூடாது.
நீங்கள் பலரிடம் ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் பெற்றாலும் முடிவுகளை எடுப்பதிலும் அதனை செயல்படுத்துவதிலும் சுயமாக இயங்கும் போதுதான் உங்கள் முன்னேற்றத்தின் வேகத்தை அதிகப்படுத்த முடியும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக