Translate

சனி, 19 ஜூலை, 2025


வியாபாரத்தின் நரகாசுரன்கள் 12/30

பனிரெண்டாவது நரகாசுரன்                                          செயல்களை நம்பாமல் வார்த்தைகளை நம்புவது - believing words


"மாப்ள சொன்னதை செய்"

கண்முடித்தனமாக சிலரை நம்புவதுண்டு, அப்படி நம்பிய அவர்களால் தான் நமக்கு பிரச்சனைகளே வரும். எனவே கூட்டி கழித்து பார்த்து விளக்கம் கேட்டுவிட்டால் அனைத்தும் நலமே! அதற்கு முக்கியமாக நம்பிக்கையின் ஆதாரத்தை விட நடவடிக்கையின்‌ ஆதாரத்தில் முடிவுகளை மேற்கொள்வது நம் வளர்ச்சிக்கு நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக