Translate
சனி, 26 ஜூலை, 2025
வியாபார நரகாசுரன்கள் 25/30
wrong things at right Time
சரியான நேரத்தில் தவறான செயல்களை செய்வது
நிறுவனத்தின் நேரமும் நமக்கான நேரமும் ஒன்று அல்ல.
நாம் வேறு நிறுவனம் வேறு..
நமக்கு பிரச்சனைகள் மற்றும் சூழ்நிலைகளை காரணம் காட்டி நம்முடைய சுய விருப்பத்திற்காக நிறுவனத்தின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது நிறுவனம் சார்ந்த உற்பத்தி மற்றும் பணியாளர்களின் முன்னேற்றத்தையும் அது பாதிக்கும்.
நமக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் நம்முடைய பங்களிப்பை நிறுவனத்தில் தேவையான இடத்தில் தேவையான நேரத்தில் சரியாக வழங்கினால் முன்னேற்றம் சீராக இருக்கும்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக