Translate

ஞாயிறு, 13 ஜூலை, 2025


வியாபாரக்குறள் -8/15

அதிகாரம் - Investors -  முதலீட்டாளர்கள்

வருவது உறுதி என்றால் மற்றவர் 
தருவதும் உறுதி நமக்கு 

நம்முடைய வழிமுறைகள் மூலம் நிச்சயம் இலாபம் பெறமுடியும் என்றால் அதற்கான முதலீடும் நிச்சயமாக பெற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக