வெற்றியாளர்கள் தங்களை எப்போதும் எல்லாவற்றிலும் முன்னுதாரனமாக நிலைநிறுத்தியுள்ளனர். நாம் தான் நிர்வாகி என்பதற்காக நம்முடைய சுய விருப்பப்படி எப்போதும் நிறுவனத்தில் செயல்பட கூடாது.ஒட்டுநருக்காக பேருந்து இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..
வியாபாரக்காதல்
"Respect Your Commitment on Your Own Business"
- உங்களுடைய அன்பிற்கு உரியவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக காப்பாற்ற நினைப்பீர்கள்.
- நாம் தான் உரிமையாளர் என்பதற்காக நாம் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறுவதோ அல்லது தாமதப்படுத்துவதோ கூடாது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக